22 June 2005

ஊட்டி - 09

இது போன்ற வானத்தை நோக்கி எடுக்கப்படும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.

20 June 2005

ஊட்டி - 07

ஊட்டியிலிருந்து பைக்காரா செல்லும் வழியில் உள்ள அருவி. பாப்புலர் சினிமா ஸ்பாட் என்று சொன்னார்கள். இடது மேல்புறம் உள்ள பாறையில் 1997 இல் தனியே அமர்ந்து சில மணிநேரம் தியானம் செய்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த இடம்.(சுற்றுலாப்பயணிகள் இல்லாத போது)

19 June 2005

ஊட்டி - 06

ஊட்டியிலிருந்து சுமார் 20 கி.மீ.தொலைவில் உள்ளது கிளென்மார்கன். இங்குள்ள இழுவை ரயில் பாதை சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. 42 டிகிரி சாய்வில் கீழே இறங்கும் போது சுற்றிலும் உள்ள மலை & காட்டுப்பகுதி காட்சிகள் நம்மை வேறொரு உலகத்துக்கு இட்டுச்செல்லும்.

18 June 2005

ஊட்டி - 05

குன்னூர் சிம்ஸ் பூங்காவில்

17 June 2005

ஊட்டி - 04


ஊட்டி - 03


ஊட்டி - 02


ஊட்டி - 01

நீண்ட நாட்கள் கழித்து சமீபத்தில் குன்னூர்,ஊட்டி,பைக்காரா சென்றிருந்த போது எடுத்த படங்களில் சில: