17 June 2005

ஊட்டி - 04

7 comments:

NambikkaiRAMA said...

பாலா! உங்களது புகைபடங்கள் அருமை. இந்த மெட்ராஸ் வெயிலுக்கு உங்கள் படங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

Sujatha Desikan said...
This comment has been removed by a blog administrator.
Sujatha Desikan said...

பாலா,
படம் அருமையாக உள்ளது. உங்கள் அனுமதியோடு நேரம் கிடைக்கும் போது இதை ஓவியமாக தீட்டலாம் என்று ஆசை. அனுமதி கொடுப்பீர்களா ?

அன்புடன்,
தேசிகன்

BALA said...

தேசிகன்,

நன்றி. தனிமடல் அனுப்பி உள்ளேன்.

அன்புடன் பாலா

ஜோசப் இருதயராஜ் said...

இந்தப்படம்
உண்மையில் இலங்கையில், நுவரெலியாவில் இருந்து ராகலையெனும் ஊருக்கு போகும் வழியில், "பீட்ரோ எஸ்டேட்" எனும் இடத்தில் உள்ளது போலவே இருக்கிறது....

இந்த படத்திற்கு கிடைத்துள்ள ஒளி ரொம்பவும் அருமை...,