29 June 2004

மஞ்சள் மலரே வணக்கம்

காலைப்பனித்துளிகள் ஒட்டியிருந்த மஞ்சள் மலர் படத்தை ஸ்கேன் செய்தபோது பனித்துளிகள் மறைந்துவிட்டன.( ஸ்கேனர் சூடு காரணமான்னு தெரியவில்லை!! :-)
yellow-rose

வடிகட்டப்பட்ட சூர்யோதயம்

காரின் கண்ணாடி மூலமாக தெரிந்த ஒரு காலை நேரக்காட்சி : திருச்சி - லால்குடி சாலையில்
sunrise
இது களிப்பூறும் காலைப் பொழுதா? மயக்கும் மாலைப் பொழுதா?

ஓடி ஓடி உழைக்கணும்

கொடைக்கானல் செல்லும் வழியில் காப்பி கொட்டைகளை காயவைக்கும் வேலை நடக்கிறது.


working_baby
என் கடன் பணி செய்து கிடப்பதே

சும்மா இருக்கும் வித்தையை அறிந்து விட்டால்....

பழநியிலிருந்து கொழுமம் செல்லும் வழியில் உள்ள ஒரு அணைக்கட்டுக்குச் சென்ற போது (பெயர் மறந்துவிட்டது) அங்கு சுகவாசியாக உட்கார்ந்து கொண்டு காட்சியளித்த ஒருவர்:
lonely_man1


தனிமையிலே இனிமை காணமுடியுமா? (அல்லது)
நிம்மதி நாடி ஒற்றைக்கல் தவமா?

மண்ணிடம் மயங்குகிறேன்

தேனி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேகமலைக்குச் செல்லும் வழியில் :


field
மண்ணின் வளத்திற்கும் மனிதனின் உழைப்பிற்கும் ஒரு சான்று

21 June 2004

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

இந்த ஆலயம் எனக்கு பொறியியல் மட்டுமல்ல, வாழும் முறையையும் சொல்லிக் கொடுத்த ஆலயம்ACCETT

13 June 2004

வருக வணக்கம்

நண்பர்களே,

இப்பதிவு நான் பல்வேறு கால கட்டங்களில் எடுத்த நிழற் படங்களின் தொகுப்பு. கண்டு, ரசித்து முடிந்தால் கருத்துகளைக் கூறவும். நன்றி.

என்றும் அன்புடன்
பாலா