29 June 2004

மஞ்சள் மலரே வணக்கம்

காலைப்பனித்துளிகள் ஒட்டியிருந்த மஞ்சள் மலர் படத்தை ஸ்கேன் செய்தபோது பனித்துளிகள் மறைந்துவிட்டன.( ஸ்கேனர் சூடு காரணமான்னு தெரியவில்லை!! :-)
yellow-rose

1 comment:

Anonymous said...

பாலா! தங்கள் படங்கள் அருமை...நிறைய படங்களின் வண்ணங்களோடு உங்களின் எண்ணங்களும் ரசிக்கும்படி உள்ளது.