13 December 2004

09 December 2004

07 December 2004

வண்ணம் தரும் எண்ணம்

பச்சை பின்புலமாக, மஞ்சளைச் சார்ந்து கருப்பு - சிவப்பு

05 December 2004

நிறச்சார்பற்றக் கூட்டணி


கோவை பந்தயச் சாலையில்;Posted by Hello

03 December 2004

நோக்கும் திசையெங்கும்


கோவை அன்னூர் சாலையில் உள்ள ரத்தினகிரி மலைக்கோயில் மீதிருந்து;Posted by Hello

01 December 2004

பச்சை நிறமே பச்சை நிறமே

பருவமழை நீண்ட காலம் கழித்து இந்த ஆண்டு காட்டிய கனிவில் தமிழகம் பசுமைப் போர்வை போர்த்தியுள்ளது. செழுமைக்கும் வளர்ச்சிக்கும் பச்சை ஒரு குறியீடு.

'மஞ்சள்' மலர்களைப்போலவே 'பச்சை' வயல்களும் எனக்குப் பிடிக்கும்.