22 March 2005

கோவை மலர்க் கண்காட்சி - 09

இந்த ஆண்டு கோவை மலர்க் கண்காட்சி மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி. சில மலர்கள் / மலர்த்தொகுப்புகள் அருமையாக இருந்தாலும் இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இரண்டு நாள் கண்காட்சியில் இரண்டாம் நாளே பூக்கள் வாடி வதங்க ஆரம்பித்து விட்டன.
மக்கள் கூட்டம் கலை நிகழ்ச்சிக்கு அதிகம். ஓடியாடி வேலை செய்த வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

கோவை மலர்க் கண்காட்சி - 08


கோவை மலர்க் கண்காட்சி - 07


கோவை மலர்க் கண்காட்சி - 06


கோவை மலர்க் கண்காட்சி - 05


21 March 2005

கல்லாறு காட்சிகள் - 11

கல்லாறு காட்சிகள் - 10 இல் பதியப்பட்டுள்ள படம் பப்ளிமாஸ் மரம். இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளது நாகலிங்க மரத்தின் ஒரு பகுதி.

கல்லாறு மேட்டுப்பாளையம் - ஊட்டி பாதையில் மலைப்பாதையின் தொடக்கத்தில் அமைந்துள்ள ஊர். நாங்கள் இங்கு சென்றபோது, கல்லும் நீரும் கலந்து கிடக்கும் ஒரு சிறிய ஓடையைக் காட்டி இது தான் கல்லாறு என்றனர். கல்லோடை என்பதுதான் பொருத்தம். இருப்பினும், அமைதியான சூழலில் கற்பாறைகளில் மோதி சலசலத்துச் செல்லும் நீரின் இரைச்சல் நம்மை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இங்குள்ள அரசு பழத்தோட்டம் ஒரு நல்ல பிக்னிக் ஸ்பாட். ஆனால் சரியான பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காணப்படுகிறது. சுற்றுலாத் துறையும் தோட்டக்கலைத் துறையும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில் இயற்கை எழில் கொஞ்சும் கல்லாறு 'ஒருநாள் சுற்றுலா'வுக்கு ஏற்ற இடமாக இருக்கும்.

கல்லாறு காட்சிகள் - 10


கல்லாறு காட்சிகள் - 09


கல்லாறு காட்சிகள் - 08


கல்லாறு காட்சிகள் - 07


04 March 2005

கோவை மலர்க் கண்காட்சி - 04

முழு அளவு படத்தைக் காண படத்தின் மேல் 'கிளிக்' செய்யுங்கள்

கோவை மலர்க் கண்காட்சி - 03

முழு அளவு படத்தைக் காண படத்தின் மேல் 'கிளிக்' செய்யுங்கள்

கோவை மலர்க் கண்காட்சி - 02

03 March 2005

கோவை மலர்க் கண்காட்சி - 01

பிப்ரவரி 26,27 தேதிகளில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மலர்க் கண்காட்சியில் எடுக்கப்பட்ட சில படங்களின் தொகுப்பு

முழு அளவு படத்தைக் காண படத்தின் மேல் 'கிளிக்' செய்யுங்கள்

கல்லாறு காட்சிகள் - 06

கல்லாறு காட்சிகள் - 05