19 June 2005

ஊட்டி - 06

ஊட்டியிலிருந்து சுமார் 20 கி.மீ.தொலைவில் உள்ளது கிளென்மார்கன். இங்குள்ள இழுவை ரயில் பாதை சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. 42 டிகிரி சாய்வில் கீழே இறங்கும் போது சுற்றிலும் உள்ள மலை & காட்டுப்பகுதி காட்சிகள் நம்மை வேறொரு உலகத்துக்கு இட்டுச்செல்லும்.

2 comments:

ச.சங்கர் said...

very good picture depicting peace in nature & wilderness.

ஜோசப் இருதயராஜ் said...

பாவா,

ஹற்றனில் நீங்க சொன்ன இடம், அப்படி இல்லையே!...

வைத்தியசாலைக்கு அருகில் அழகிய நோட்டன் நீர்தேக்கமல்லவா இருக்கு....,