30 November 2004

ஒரு பரிசோதனை முயற்சி

ஒரு பரிசோதனை முயற்சியாக hello உதவியுடன் இந்த பதிவைப் பதிக்கிறேன். படத்தை சொடுக்கினால் முழு அளவு படம் திரையில் விரியும். பதிவின் தரத்தை மேம்படுத்தும் இம்முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் நண்பர் காசி அவர்களுக்கு நன்றி.

முந்தைய பதிவுகள் அனைத்தும் அகலக்கற்றை கட்டுப்பாட்டை மனதில் கொண்டு அளவும் தரமும் குறைக்கப்பட்டு பதியப்பட்டவை. இந்தப் பரிசோதனை வெற்றியடைந்தால் இனி வரும் படங்களின் காட்சித் தெளிவு நன்றாக இருக்கும்.

Just a Test Posting Posted by Hello

2 comments:

Chandravathanaa said...

பாலா உங்கள் படங்கள் ஒவ்வொன்றுமே மிகவும் நன்றாக உள்ளன. பொதுவிலேயே நான் அழகிய புகைப்படங்களையும் ஓவியங்களையும் மிகவும் ரசிப்பேன். நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தப் பொழுதுகளில் நான் மிகவும் சந்தோசமாக இருப்பேன். உங்கள் படங்களைப் பார்க்கும் போதும் என்னுள் அந்த சந்தோசம் படருகிறது.

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி சந்திரவதனா


-பாலமுருகன்