25 November 2004

வயலின் வரப்பு மாட்டுக்கு வரம்பு

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடிக்கும் லால்குடிக்கும் இடையில்
மழையின் கருணையில் மலர்ந்து சிரிக்கும் நெற்பயிர் பரப்பும்
பசுமை சூழலில் பஞ்சம் மறந்த பசுவும் நெஞ்சை அள்ளிய காட்சி.

3 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தமிழ் விக்கபீடியா தளத்தில் உங்கள் வரப்பில் மேயும் மாடு புகைப்படத்தை பயன்படுத்த விரும்புகிறேன். காப்புரிமை நீக்கி அதற்கான அனுமதி வழங்குமாறு வேண்டுகிறேன். அத்தளத்தில் இருந்து இப்பதிவுக்கு இணைப்பு தரவும் சம்மதமே. நன்றி
ravidreams_03 at yahoo dot com

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

படிமத்தை பயன்படுத்த அனுமதி அளித்ததற்கு நன்றி. உங்கள் படிமம் http://ta.wikipedia.org/wiki/படிமம்:varappu.jpg என்ற பக்கத்தில் உள்ளது. http://ta.wikipedia.org/wiki/வரப்பு கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளளது. நன்றி.

உங்கள் வலைப்பதிவுக்கான இணைப்பையும் தந்துள்ளேன். உங்களை போன்று இணையத்தில் தமிழ் பயன்படுத்த தெரிந்த பலரும் விக்கிபீடியாவுக்கு வந்து பங்களிக்க வேண்டும் என்பது என் ஆவல். உங்கள் வலைப்பதிவு மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தற்பொழுது விக்கிபீடியாவுக்கு தமிழ் நாடு, தமிழக கிராமங்கள் தொடர்புடைய பல புகைப்படங்கள் தேவைப்படுகின்றன. உங்களுக்கு புகைப்படக்கலையில் ஆர்வம் இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு புகைப்படங்கள் எடுத்து தந்து நீங்கள் உதவலாம். அனைத்துப் படங்களுக்கும் உங்கள் பெயரை குறிப்பிட்டு உங்கள் வலைப்பதிவுக்கு இணைப்பு தர மகிழ்ச்சியே. சம்மதம் என்றால் சொல்லுங்கள். என்னென்ன படங்கள் தேவை என சொல்லுகிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படங்களை எடுத்து எனக்கு அனுப்பலாம். நான் தற்பொழுது வெளி நாட்டில் இருப்பதால் என்னால் நேரடியாக இந்தப் படங்களை எடுக்க முடியாத நிலைமை. நன்றி.