15 September 2004

மேய்ச்சல்

ஆடுகளை மேயவிட்டு ஆழ்ந்த ஆலோசனையில் மேய்ப்பர்

1 comment:

Anonymous said...

பாலா, உங்கள் படங்களும் கருத்துகளும் அருமை. அப்பிடியே படம் எடுக்கப்பட்ட நுணுக்கங்களையும் / எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விசயங்களையும் பதித்தால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி..
--பாண்டி.