22 February 2005

கல்லாறு காட்சிகள் - 01

கோவை ஊட்டி சாலையில் அமைந்துள்ள கல்லாறு பகுதியில் எடுக்கப்பட்டப் படங்கள்

3 comments:

Anonymous said...

பாலா!

அருமையான படங்கள்! நீங்கள் பதியும் நம்மூர் படங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியுடன், மிகவும் அணுக்கமானவொன்றைப் பிரிந்திருக்கும் சங்கட உணர்வும் சேர்ந்து வருகிறது.

நன்றி

- Kannan

Thangamani said...

கல்லாறில் நாங்கள் நண்பர்களோடு செலவழித்த நினைவை எழுப்பியது உங்கள் பதிவு. ஆனால் ஆற்றைக் காணவில்லையே :)

BALA said...

நன்றி கண்ணன்.
தங்கமணி, கல்லாறு பகுதியில் எடுத்த படங்கள் இன்னும் உள்ளன. ஒவ்வொன்றாக பதிக்கிறேன்.