25 September 2004

நெடுநீர் குட்டம்

புறநானூற்றில் உள்ள மிகச் சிறந்த பாடல்களுள் ஒன்று "யாண்டு உண்டுகொல்?" என்னும் பாடல். 243 வது பாடல். அதில் கீழ்கண்ட வரிகள் வரும்:

"நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை"

தொடித்தலை விழுத்தண்டினார் இப்படிப்பட்ட ஒரு இடத்தில் தண்டூன்றி நடக்கும் போது இந்த பாடலைப் பாடியிருப்பாரோ?



1 comment:

பரி (Pari) said...

மரத்துலேர்ந்து குதிச்சா கால்தான் ஒடியும் :)

பாட்டுக்கு அர்த்தத்தையும் போட்டுட்டா மக்கள் இன்னும் ரசிப்பாங்கள்ல?