A collection of photographs taken by me
கல்லாறு அரசு பண்ணையில்
கோவை ஊட்டி சாலையில் அமைந்துள்ள கல்லாறு பகுதியில் எடுக்கப்பட்டப் படங்கள்
திருச்சி மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு நெல்வயல். சில நேரங்களில் கெடுக்கும் இயற்கைதான் பல நேரங்களில் கொடுக்கிறது - பலனை எதிர்பாராமல்.